காவியம் பாடவா
பாடல்
காவியம் பாடவா
உன் கதை சொல்லவா
இரண்டு மனம் ஒன்றுதானே
உன்னை படம் பிடித்தேன்
என் மனதில் சிறைபிடித்தேன்
இரண்டு மனம் சேரத்தான்
நான் ரசிக்கும் பூவே
என்னை கொல்லாதடி பூவே
நீ வாடும் முன் வந்துவிடடி
கனவில் வந்தவளே
கன பொழுதில் காற்றோடு மறைந்தாலே
என் உள்ளம் உன்னை நினைக்குதடி
தினம் உன்னை
அடங்கி கிடக்கும் மனசுக்கு
என்னை பார்த்து நாணம்
எப்படி வந்தடி உனக்கு
ஆசையில் பூத்தாயோ