பூப்பது

பூவும் பெண்ணும் ஒன்று தான்
பூவு மலர்ந்து அழகை தந்து விட்டு
மடிவது
பெண் பூப்பெய்திய அழகாய்
நீடிப்பது
இருவருமே ஒருமுறைதான்
பூக்க முடியும்

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (30-Jun-21, 1:17 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : poopathu
பார்வை : 51

மேலே