தேனீர்

தேனீர்
தேனீர் கோப்பைக்குள்
நீ இருந்தாலும்
என் இதழ் உன்னை சுவைக்க தயங்காது
சூடு ஆற பொறுமை இல்லை என்னிடம்
சூட்டோடு உன்னை சுவைக்கத்தான்
ஆசை
நீ எனக்குள் விழுந்து
புத்துணர்ச்சியை தா

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (30-Jun-21, 1:16 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : thener
பார்வை : 47

மேலே