4 வச்சக்கண்ணு மூடாமே - தாத்தா பேத்தி தாலாட்டு
![](https://eluthu.com/images/loading.gif)
வச்சக்கண்ணு மூடாமே - தாத்தா பேத்தி தாலாட்டு: Not Closing Eyes 4 Grand daughter grand father lullaby No:4
Great grand daughter (Just 48 days old ) sings with her grand father for the 113th Birthday remembrance of her Great Grand Father
வச்ச கண்ணு மூடாமே - Without closing her eyes
பச்சைக்கிளி பார்க்குதம்மா - Green parrot is looking
சின்னவிழி மலர்கையிலே - When the cute little eye blossoms
என் மனசு ஏங்குதம்மா - My Mind is longing
அசைந்திடும் சின்ன உதடு - Moving small lips
உந்தன் மொழி பேசுதம்மா - Speaks her language
என்னவென்று புரியாமல் - Unable to understand that
என் மனசு துடிக்குதம்மா - My mind is vibrating
பிஞ்சுக்கரம் பற்றுகையிலே - When tender hands hold me
தென்றல் என்னை தீண்டியதம்மா - Gentle breeze brushes me
சந்திரனும் இதைக்கண்டு - Moon who saw this
மேகத்திற்குள் மறைந்ததம்மா - Hidden behind the clouds
உன்னை தொட்ட காலமெல்லாம் - Whenever I touched you
எந்தன் உள்ளம் பாடுதம்மா - My mind starts singing
நீ புன்னகை உதிர்கையிலே - When you shower smiles
சிட்டாய் வானில் பறந்ததம்மா - Mind flies in sky like sparrow
சின்னஞ்சிறு பாதங்களில் இதழ் பதித்தேன் - In your little feet I pressed by lips
நீ எட்டி உதகையிலே எனை மறந்தேன் - When you kicked me I forgot myself
நீ நடக்கும் பாதையிலே காத்திருப்பேன் - I shall wait in the path you traverse I shall wait
நான் வண்ணமலர் தூவிஎன்றும் மகிழ்திருப்பேன் And shower colorful flowers and be happy எவர்