அசந்து நின்றான் அன்னியச் சிற்பி

சிலை செய்தான்
உன்னை
கிரேக்கச் சிற்பி
வெண்பளிங்கினில்
நான் வந்தேன்
செந்தமிழில் கவிதை தந்தேன்
சிவந்ந்து போனது சிலை
உன்னைப்போல்
அசந்து நின்றான் அன்னியச் சிற்பி
நீயுந்தான் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-21, 6:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே