நீ என்னைத் தொட்ட முதல் ஸ்பரிசம்

உன் மெல்லிய விரலால்
நீ என்னைத் தொட்ட
முதல் ஸ்பரிசம்
ஆல்ப்ஸின் குளிர்த்தென்றல்
ஆழ் மனதில்
ஓர் கலையாத வானவில் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-21, 6:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 122

மேலே