வெட்கமே இல்லை
காலிகுடத்தோடு
தண்ணீர் கேட்டு
ரோட்டில் கிடந்த போது
வராதவனுக்கு
நூறுரூபாய்க்கு
ஆசைப்பட்டு
ஆரத்திதட்டோட்டு
காத்திருந்த எங்காத்தாவுக்கு
வெட்கமே இல்லை
காலிகுடத்தோடு
தண்ணீர் கேட்டு
ரோட்டில் கிடந்த போது
வராதவனுக்கு
நூறுரூபாய்க்கு
ஆசைப்பட்டு
ஆரத்திதட்டோட்டு
காத்திருந்த எங்காத்தாவுக்கு
வெட்கமே இல்லை