வருத்தங்கள் ஏதுமின்றி வாழ பழகிடு
வருத்தங்கள் ஏதுமின்றி
வருவதை எதிர் கொள்ள
பழகிடு...
வருந்துவதால் வாழ்க்கை
வலி மாற்றி வாழ வழி கொண்டு
வந்து சேர்க்காது...
வலிகளின் உச்சம் வன்மம்
கொண்டு வாழ்வின் வர்ணம்
அதை இழக்க செய்யும்...
வலிகளை வாழ்வை வாழும்
வழியாக்கி பயணம் கொள்ள
வாழ்வது இனிதாகிடும் ...
இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ)
+91 -98438 -12650
கோவை -35