வாழ்க்கை

அழகு தாமரையை மலர வைத்தோன்
அதை வாடாது வைக்காதது ஏனோ
கொள்ளை அழகுதந்து பெண்ணின் உச்சியில்
கொழுப்பேற்றிய இறைவன் முதுமையில்
அழகைப் போக்கி நிலைகுலைய வைப்பதும்
ஏனோ தெரிய லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-21, 6:59 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 81

மேலே