அன்புள்ள மழையே
அன்புள்ள மழையே
உன்னுள் நனையும்
போது மட்டுமே என்
உள்ளம் திறக்கிறேன்...
என்னுள் உறங்கி கிடக்கும்
அவள் நினைவால் உறங்கி கிடக்கும்
சோகங்கள் எல்லாம் என் விழி நிறைப்பது
எவருக்கும் தெரிய கூடாது என்பதனால்...
இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91 -98438 12650
கோவை-35