மூடரிலும் மூன்று
வஞ்சி விறுத்தம்
இம்பசைல் தவறென புrந்துசெய்யா
அம்மொரான் தவறென தொடருமாமே
இம்சையே துமறியா இடியட்டு
இம்மூன்றில் நீயொரு இடியட்டே
மனித மனோதத்துவம் முட்டாளை மூன்றாய் பிரிக்கிறது
மொரான் சொன்னால் திருத்திக்கொள்ளும் இம்பசைல்
கூட இருந்து திருத்த திருத்தம் செய்யும். ஆனால் இடியட்டு என்ன
சொன்னாலும் அது செய்வதையேத்தான் செய்யும். கடவுள்
போட்டது அதன் விதிப்படிதான் மாற்றாது தவறையே செய்யும்.
ஆகையால் கல்லுக்கு அறிவுரை சொல்வது போலாம்.