தத்துவம்
வஞ்சிவிருத்தம்
திருமூலர்
அகரமாயிரம் அந்தணர்க் கீயிலேன்
சிகரமாயிரம் செய்து முடிக்கிலென்
பகருஞ்ஞானி பகலூண் பவத்துக்கு
நிகதில்லை என்பது நிச்சயந்தானே
ஆயிரம் கோபுரங்கள் கட்டுவதைக்காட்டிலும் ஆயிரம் அந்தணர்கீதல்
(சான்றோர்) காட்டிலும் பசித்தவருக்கு புசிக்க கொடுத்தலே புண்ணியம்.ஆதலால் யேழைகளும் எளிய முறையில் தக்கவாறு அன்னதானம் கொடுக்க புண்ணியமாம்.
என்கிறார்.
......