அறிவு
கடல்நீரை குளத்தூற்ற ஆகா கடல்நீர்
கடல்நீர் என்றும் பகரார் --. கடலில்
குளமும் நிரம்பிவழிந் தோடிக்க லக்க
குளநீர் கடல்நீராம் சொல்லு
மூடர்வசம் கடலளவு நூல் இருந்தாலும் மூடனே. நூலை ப்படித்து கடலஅளவு
அறிவை வளர்த்தானானால் போற்றலாம்
....
கடல்நீரை குளத்தூற்ற ஆகா கடல்நீர்
கடல்நீர் என்றும் பகரார் --. கடலில்
குளமும் நிரம்பிவழிந் தோடிக்க லக்க
குளநீர் கடல்நீராம் சொல்லு
மூடர்வசம் கடலளவு நூல் இருந்தாலும் மூடனே. நூலை ப்படித்து கடலஅளவு
அறிவை வளர்த்தானானால் போற்றலாம்
....