காதல் மயக்கம்

கல்லூரியில் ஒரு ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் வருவது காதல் அல்ல மயக்கமே
காதல் என்னும் பெயரில் ஒருவன் கையை பிடிக்கும் ஒரு நிமிடம் முன் உன் அப்பாவின் கையை நினைத்து பார் உனக்காக காச்சியிருப்பது தெரியும்.
உன் அம்மாவை நினைத்து பார் அவள் கண்களில் உன் எதிர் கால வாழ்க்கையின் கனவுகள் தெரியும்.
அடுத்த நிமிடமே உன் மனதில் உள்ள மயக்கங்கள் மறையும்.
உன் வாழ்க்கையில் ஒவொன்றாக செதுக்கிய தகாப்பானுகே உன் வாழ்க்கையை செதுக்க தெரியும்
தாய் தந்தையே அனுபுவாசலிகள்.
அவர்கலே உன் வாழ்க்கையின் பாதுகாவலர்கள்.

எழுதியவர் : மகேஸ்வரி (12-Jul-21, 11:15 pm)
Tanglish : kaadhal mayakkam
பார்வை : 293

மேலே