தேடு

நீ ...நாடியது நடக்க...
இறைவன்
நாட வேண்டும் ...

அதற்கு முன்...
உன் நாட்டமும்
இருந்திருக்க
வேண்டும்.

தேடாமல்
எதுவுமில்லை...

தேடும் முன்
எல்லாம் தொல்லை...

தேடிய பின்
வேண்டும் எல்லை.

எழுதியவர் : PASALI (13-Jul-21, 5:50 am)
சேர்த்தது : PASALI
Tanglish : thedu
பார்வை : 107

மேலே