மனம்

மனம் ஒன்னும் குப்பைத்தொட்டி அல்ல நீ உன் கவலைகளை சேகரித்து வைக்க
வீட்டை சுத்தம் செய்வது போல மனதை சுத்தம் செய்தாலே மனதில் உள்ள பாரங்கள் குறைந்துவிடும்.
மனம் ஒரு கோவில் அதில் மகிழ்ச்சி என்னும் விளக்கேற்றி மன மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

எழுதியவர் : மகேஸ்வரி (13-Jul-21, 8:17 am)
Tanglish : manam
பார்வை : 913

மேலே