இலக்கு

மாணவனின் இலக்கு மதிப்பெண் வாங்குவது
ஆசானின் இலக்கு மாணவனின் ஆசையை நிறைவேற்றுவதே
தாயின் இலக்கு மகனின் பசியை போக்குவது
தந்தையின் இலக்கு மகனை ஊக்குவிப்பதே
இறைவனின் இலக்கு இவர்கள் இலக்கை ஆசீர்வதிப்பதே.

எழுதியவர் : மகேஸ்வரி (13-Jul-21, 8:27 am)
Tanglish : ilakku
பார்வை : 713

மேலே