பலம்

பயமே உனது பலவீனம்
வீரமே உனது பலம்
பயத்தை தகர்த்து பலத்தைக் கொண்டு முயற்சி செய்
வெற்றி உனதே.

எழுதியவர் : மகேஸ்வரி (13-Jul-21, 11:28 am)
Tanglish : palam
பார்வை : 232

மேலே