காயங்கள்

வீணாக ஏமாந்து விட்டோமே என நீ உன் கண்ணீரை வீணாக்காதே
காயப்பட்ட உன் மனதை ரணம் ஆக்காதே
உன் காயங்களை காலத்திடம் விட்டுவிடு
காலப்போக்கில் அது மறந்துவிடும்.

எழுதியவர் : மகேஸ்வரி (14-Jul-21, 8:39 am)
Tanglish : KAYANGAL
பார்வை : 552

மேலே