நாட்காட்டி

நாட்காட்டியில் உள்ள காகிதத்தை அகற்றும் பொழுதே நடந்த துயரங்களை உன் மனதில் இருந்து அகற்றிவிடு ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கை பிரகாசமாகும்.

எழுதியவர் : மகேஸ்வரி (14-Jul-21, 8:53 am)
Tanglish : naatkaatti
பார்வை : 169

மேலே