படிக்கட்டு

வாழ்க்கையில் நிரந்தர
வெற்றி பெற்று மகிழ்வுடன்
வாழ வேண்டுமென்றால்
நாம் எடுக்கும் உழைப்பும்
முயற்சியும் லிப்டு
படிக்கட்டு போல் இருக்கக்
கூடாது இயற்கையாக
பயன்படுத்தும் இயல்பான
படிக்கட்டுகள் போல்
இருக்க வேண்டும்

எழுதியவர் : முத்துக்குமரன் P (13-Jul-21, 11:55 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : padikattu
பார்வை : 87

மேலே