அம்மா நெனப்பு

ஆடி பாடி திரியிரான்னு
அம்மா, அவன சின்னவனா
நெனச்சா...,
சகஜமாப் பழகுறான்னு
கூட்டாளிங்க கூட்டுன்னு நினைச்சாங்க...,
சின்னவனா இருக்கிறது
கூட்டாப் பழகுறது
குழப்பத்தில் இருக்குன்னு
நாலும் தெரிஞ்சவங்க சொன்னா அவன் அறிவுக்குச்
சின்னவங்களாத் தெரியுதாம்!!!!

எழுதியவர் : சோழ வளவன் (16-Jul-21, 10:46 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 37

மேலே