இரண்டாம் காதல் தோல்வி

உடைந்த இதயத்தை ஒட்ட வைக்க
வந்த உறவு அதை நொறுக்கும்
என்று தெரிந்திருந்தால் உடைந்த
இதயத்தோடே வாழ்ந்திருப்பேன்

எழுதியவர் : பவித்ரன் (17-Jul-21, 10:53 am)
சேர்த்தது : Pavithran 786
பார்வை : 695

மேலே