காதல்

பால் போன்ற வெண்மையான மனதை கொண்டவனே சக்கரை போல என்னை உன் மனதுல் பிணைத்து இன்பம் பெருக்கெடுத்து வாழ்வோம் வா என் காதலா.

எழுதியவர் : மகிகுனா (17-Jul-21, 1:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 123

மேலே