தமிழன்
வீரத்தில் விளைந்து
விவேகத்தில் வளர்ந்து
பாசத்தில் பழகி
பண்பாட்டை படித்து வந்த
தார்மீக தமிழினத்தில் நானும்
ஒருவனடா......
வீரத்தில் விளைந்து
விவேகத்தில் வளர்ந்து
பாசத்தில் பழகி
பண்பாட்டை படித்து வந்த
தார்மீக தமிழினத்தில் நானும்
ஒருவனடா......