மூல பொருட்கள்
தங்கம் வெளியில் இருந்து பார்ப்பதற்கு
வேண்டும் என்றால் ஜொலிக்கும் ஆனால்
அது ஜொலிப்பதற்கு காரணமான
மூல பொருட்கள் அனைத்தும் உட்புறம்
அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும்.
அதேபோல் தான் மனிதன் வெளி
தோற்றத்தில் ஜொலிப்பார் ஆனால்
அவர் ஜொலிப்பதற்கு காரணமான
உள்ளுணர்வுகள் என்ற மூலப்பொருள்
அனைத்தும் உடலின் உள் மனதில்
அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும்.