துயில் ஒரு திரை அரங்கம்

துயில் ஒரு திரை அரங்கம்
கனவு இங்கே இலவசத் திரைப்படம்
வண்ணத்தில் விரியும் .....
மனம்தான்
கதை திரைக்கதை இயக்கம்
மனம் மட்டுமே பார்க்கிறது ரசிக்கிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-21, 10:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே