பூரியும் பூரியுடன் உகிழங்கு சைட்டிஷ்ஷும்

பூரித்து எண்ணையில் பொரிந்து வந்த
பூரியும் பூரியுடன் உகிழங்கு சைட்டிஷ்ஷும்
சாரி இனிமேல் போதுமெனாது வண்ண
சாரியில் பொரித்துப் போடுவாள் அன்புமனைவி !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-21, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே