வெற்றி
உங்களை பார்த்து கேலி செய்தவர்கள்
மதிக்காதவர்கள், நீங்கள் எல்லாம்
முன்னேற மாட்டீர்கள் உங்கள்
வாழ்க்கை முடிந்துவிட்டது என்று
எண்ணியவர் களுக்கும் நீங்கள் விடும்
அறைகூவல் உங்களின் உண்மையான
உழைப்பால் முழு முயற்சியில்
மனத்தூய்மையுடன் பிறர் மனம்
நோகாமல் ஆண்டவன் ஆசியோடு
பெரும் வெற்றியாக இருக்க வேண்டும்