ஆணாதிக்கம்

ஆண் என்று ஆணவம் கொள்ளும் முன்னே
நினைவு கொள் உன்னைப் பெற்ற தாயும் பெண்ணே.
உன் மோகத்தால் பெண்களை மோசமாக்கும் முன் நினைவு கொள்
பெண்கள் சிந்தும் கண்ணீர் துளிகள் நெருப்பாய் மாறி உன்னை சுட்டெரித்து விடும் என்பதை.

எழுதியவர் : மகேஸ்வரி (23-Jul-21, 5:44 pm)
Tanglish : anaathikkam
பார்வை : 194

மேலே