புருவ ரேகை

சட்டென்று
நிமிர்கையில்
உன் புருவம்

உன் பார்வையிலே
முடிந்திடும்
என் ஆயுளுமென்று
நினைக்கையில்

சற்று ஆறுதலாய்

எழுதியவர் : S. Ra (25-Jul-21, 11:24 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : puruva regai
பார்வை : 150

மேலே