ஜனநாயகம்

ஜனங்களின் மனசு மாறும் வரைக்கும்
ஜனநாயகம் பணநாயகத்துக்குத்தான்
விளையப்போகும் மீண்டும் விலைபோன
ஜனநாயக ஆட்சி பணநாயகத்தை தான் சுரண்டும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (28-Jul-21, 10:37 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : jananayagam
பார்வை : 77

மேலே