ஏழ்மை

ஏழையின்
ஆடையில் கிழிசல்கள் ..!!

மானத்தை மறைக்க
வானவில்லின்
வர்ணங்களில்
வண்ணக்கோலங்கள் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Jul-21, 9:29 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 502

மேலே