கவிதை

ஒளியிலிருந்து சிதறும் ஒளிக்கதிர்கள் வெளிச்சத்தை நிரப்புவது போலவே
மனதில் சிதறிக்கிடக்கும் சிந்தனைகளை
தொன்மையான தமிழ் மொழியின் எழுத்துக்களால் இணைத்து
அழகிய சொற்றொடரை தமிழ் தொண்டனால் உருவாக்குவதே கவிதை.

எழுதியவர் : மகேஸ்வரி (27-Jul-21, 8:47 pm)
Tanglish : kavithai
பார்வை : 135

மேலே