வாழ்க்கை

வாழ்க்கை நமக்கு பல வாய்ப்புகளை தருகிறது
ஆனால் நாம் அதை சரியாக பயன்படுத்துவதில்லை
நம் வாழ்கை முழுவதும் பிறர் நம்மை பார்த்து
பெருமை பட வேண்டும் என்று பயணிக்கிறது.
நாம் எப்பொழுது நம்முடைய விருப்பப்படி
வாழத்தொடங்குகிறோமோ அப்பொழுதுதான்
நமக்கு கிடைத்த வாய்ப்புகள் சரியான பாதையில்
சென்று வாழ்க்கையில் உண்மையான வெற்றி
இலக்கை அடைய முடியும். வாழ்கின்ற
வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (31-Jul-21, 10:04 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vaazhkkai
பார்வை : 111

மேலே