பாரம்

எனக்கு மட்டும்
ஏனிந்த பாரமென்றாய்,
கூர்ந்து நோக்கின்
மண்புழு தான்
பூமியை சுமக்கின்றது...

எழுதியவர் : S. Ra (1-Aug-21, 5:44 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : paaram
பார்வை : 77

மேலே