மின் கம்பத்தில்........

மரங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதால் தான் நாங்கள் தினம் மரணத்தோடு போராடிக் கொண்டு இருக்கிறோம்.
ர.ஸ்ரீராம் ரவிக்குமார் 🍂

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் 🍂 (3-Aug-21, 9:06 am)
Tanglish : Min kambattil
பார்வை : 19

மேலே