நகம்

நகங்களை இழந்த விரல்கள்
தேய்ந்து போயின
தேவை இல்லையென
வெட்டப்பட்ட நகமே
கூரிய ஆயுதமாயின!!!!!

எழுதியவர் : உமாபாரதி (3-Aug-21, 1:21 pm)
சேர்த்தது : உமா பாரதி
Tanglish : nagam
பார்வை : 37

மேலே