அங்கம் சதுரங்கம்
கலித்துறை
விளம் மா. விளம். மா. காய்
அங்கமும் உடலில் வாய்செவி மெய்கண் மூக்குமைந்தாம்
அங்கமு,!ம் படையில் நான்கென சதுரங் மாமென்பார்
பங்கமில் ரதக சத்துர கமுடன் பாதாதி
பொங்குக டல்சூழ் பூமியில் வகுத்து வைத்தாரே
உடலில் ஐந்து அங்கம் மெய் வாய் செவி கண் மூக்காம்
படையில் நான்கு அங்கம். ரதம் யானை குதிரை காலாட் படையாம்
.........