மன்னர் குழாம் ஐவர்

குறள் வெண்பா

புரோகிதசே னாபதி தூதமைச்சு சாரணரும்
வேந்தன் குழுவாகும் இங்கு.........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Aug-21, 5:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 25

மேலே