தோசை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மிகுத்தெழுந்த பித்தத்தை வீறா தடக்கும்
அகத்துள் அனிலகபம் ஆற்றுஞ் - சகத்திலுறு
தேசைப் பெறுமயிலே தேமொழியே மாழத்தின்
தோசைக் குணமிதெனச் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

தோசை பித்தம், வாதம், சிலேட்டும் நோய்களை நீக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-21, 5:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே