அளவுகோல்
ஒரு விகற்ப குறட்பா
எண்ணல் முகத்தல் எடுத்தல் தெறித்தலுடன்
கண்ணாக நீட்டலாம் ஐந்து
எண்ணல் ==ஒன்று இரண்டு
முகத்தால் == லிட்டர்
எடுத்தல். ===. சிட்டிகை ,வெறுகடி ,,கிராம் ,கிலோ
நீட்டல். ===. சாண் முழம் அடி மீட்டர் செறு மா ஏக்கர் வேலி
தெறித்தல் துளி சாரல் தூறல் பொழிதல் கொட்டல்