குறிஞ்சித் திணைப்பற்றி
அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா
குறிஞ்சி சேர்மலை மலையுடை நிலமாம்
குறிஞ்சித் தேக்க சோகுக் காந்தள்
விருட்சம் சந்தன மருந்தும்
குறிஞ்சி நிலத்தின் உருமர மென்பரே
குறிஞ்சி வாழ்மக் கள்விரும் புணவது
அறிதாம் மூங்கிலின் அரிசியும் ஐவகை
குறிஞ்சி நெல்தினை யுடன்தேன்
குறிப்பாய் கிழங்கு முண்ணு வாரே
........