காதலில் வரவு
காதலியற்ற ஒத்தையடிப் பாதையில்
காலாற நடந்துச் செல்கையில் -
காலங்கள் செலவாகி -
காதலியின் நினைவுகள் வரவானது...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
காதலியற்ற ஒத்தையடிப் பாதையில்
காலாற நடந்துச் செல்கையில் -
காலங்கள் செலவாகி -
காதலியின் நினைவுகள் வரவானது...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி