உலகம் செழிக்கும்
இந்த உலகில் யாரும் நம் சோகத்தை பார்ப்பதில்லை,
துக்கத்தை பார்ப்பதில்லை,மன வலியையும்
வேதனைகளையும் புரிந்து கொள்வதில்லை
ஆனால் நாம் செய்யும் தவறுகளை மட்டும்
உன்னிப்பாக்கப்பார்த்து அதனை
சுட்டிக்காட்டுகிறார்கள் பெரிதாக்குகிறார்கள்
மேலும் நாம் முன்னேறினால் அதனை பார்த்து
பொறாமைப்படுகிறார்கள். இந்த நிலை
என்று மாறுமோ அன்றுதான் இந்த உலகம்
செழிக்கும் அழிவுகள் குறையும்