என் கவிதை நாயகன்
என் சூரியனே !
இன்றுடன் எனக்கு நிறைவு வித்திட்டது.....
என்னை ஒரு எமுதுபொருள் நினைக்காமல்,
இத்தனை நாள் எந்நேரமும்,
என்னையே சுற்றி வந்த என்னுயிர்த்தோழன்,
சூரியன் மறைந்த நேரத்திலும்,
என்னை விட்டு நீங்காத என் நண்பன்,
இன்று சூரியன் மறைந்தும்,
என் சூரியன் என்னை மறந்தும் சென்றாரே,
ஓய்வெடுப்பது அவர் மட்டும் இல்லை.....
எனக்கும்... .....
கலைஞர் கருணாநிதியின் (pen) எழுதுகோல்........
என்றும் நினைவில்……
வெள்ளூர் வை க சாமி
(அண்ணா நூற்றாண்டு நூலகம்)