கனவுக்கன்னி
என் இனியவளே
என் கனவுக்கன்னியே ..!!
என் கனவில்
அடிக்கடி வந்து
என் உறக்கத்திற்கு
விழிப்புக் கொடுத்தவளே..!!
எனது கனவுக்கன்னியே
நீ எந்தன் வாழ்வின்
நிஜமான பின்பு
நான் கண்டகனவுகளுக்கு
உறக்கமில்லை ...!!
--கோவை சுபா
என் இனியவளே
என் கனவுக்கன்னியே ..!!
என் கனவில்
அடிக்கடி வந்து
என் உறக்கத்திற்கு
விழிப்புக் கொடுத்தவளே..!!
எனது கனவுக்கன்னியே
நீ எந்தன் வாழ்வின்
நிஜமான பின்பு
நான் கண்டகனவுகளுக்கு
உறக்கமில்லை ...!!
--கோவை சுபா