என்னவள்

என்னவள் மனமும் உதடும்
ஒன்றி இயங்கும்
நான் உணரும் தருணங்களில்.....,
என் மனம் வலிக்க,
அவள் விழி வியர்க்கும்....,
என் மொத்த இயக்கம்
அவளுக்குள்
எப்படி சாத்தியம்?
இவளால் மட்டும்
மூடல் சுமக்க!!!

எழுதியவர் : சோழ வளவன் (10-Aug-21, 10:59 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : ennaval
பார்வை : 143

மேலே