நாய்க்குடை

பெய்த மழையில்
நனைந்த எறும்புகளுக்கு
குடை பிடித்தது
மண்...

எழுதியவர் : S. Ra (12-Aug-21, 3:25 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 196

மேலே