ஆகஸ்ட் திங்கள் ஞாயிறு 15 ம் நாள்

வெண்ணிலவை சென்று முத்தமிட ஆசை
----வெண்பாவில் ஒரு கவிதை எழுதிவிட ஆசை
கண்ணிரண்டில் கவிதை சொல்லும்
----உன்னை காதலித்திட ஆசை
வண்ணம் மூன்றில் வானில் பறக்கும் கொடியை
-----நின்று இன்று வணங்கி வர ஆசை
வெண்ணிலா முகமே ஆகஸ்ட் திங்கள் ஞாயிறு 15 ம் நாள்
-----இன்று அறியாயோ விரைந்து வாராயோ தோழி !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-21, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே